“உணவே மருந்து, மருந்தே உணவு” என்கிற கோட்பாட்டின் அடிப்படையில், நமது சுற்றுப்புறத்தில் எளிமையாக இயற்கையாக கிடைக்கும் எண்ணற்ற மருத்துவ குணமுடைய மூலிகை செடிகளைக் கொண்டு பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறையே மூலிகை மருத்துவம் எனப்படுகிறது. இந்த மூலிகை மருத்துவத்தை சித்த மருத்துவர்களும், மரபு வழி மருத்துவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகள், சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன.
இன்று ஆங்கில மருத்துவம் அதிகமாகப் புழக்கத்தில் இருந்தாலும், சளி இருமலில் தொடங்கி இதயநோய் வரையிலும், ஆயுள் வரை நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதும், இயற்கை மூலிகை மருத்துவம் தான். அந்த வகையில் பெண்களின் பேறு காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் கொடுக்கப்படும் கசாயங்களில் முக்கிய இடம் பெறுபவை இவை தான்.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" "என்ற சிந்தனையை அடிப்படையில் கொண்டு மூலிகை மருத்துவ குறிப்புகள் ஒவ்வொரு சராசரி மனிதனின் கைப்பேசியிலும் அவசியம் இருக்க வேணடும் என்ற உயரிய, நாங்கள் பல்வேறு மருத்துவக் குறிப்புகள் மற்றும் வலைத்தள பொதுவுடைமைகளை பின்பற்றி டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மூலிகை மருத்துவ குறிப்புகளை உருவாக்கி வெளியிடுவதில் மருத்துவக் பின்பற்றி டிஜிட்டல் டிஜிட்டல் தொழில் மூலிகை மருத்துவ குறிப்புகளை உருவாக்கி உருவாக்கி வெளியிடுவதில் பெருமை.
சிறப்பம்சங்கள்:
1. ஏறத்தாழ 150-க்கும் அதிகமான மூலிகைகளின் மருத்துவ குறிப்புகளை துல்லியமாக படத்துடன் தமிழில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
2. மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
3. மூலிகைகளின் குணங்கள்
4. மூலிகைகளின் மருத்துவ பயன்கள்
5. மூலிகை புத்தகங்கள்
6. மூலிகை படங்கள்
6. மூலிகை சார்ந்த அரிய தகவல்கள்
7. உங்களுக்கு பிடித்த மூலிகைகளின் மருத்துவ குறிப்புகளை நீங்களே பிடித்தமானவையில் சேர்த்து கொள்ளலாம்.
************************************************** ***********
Dựa trên nguyên tắc “lương thực là thuốc, thuốc là thực phẩm”, thuốc nam là phương pháp điều trị các bệnh khác nhau bằng vô số các loại dược liệu dễ dàng có sẵn trong tự nhiên trong môi trường sống của chúng ta. Thuốc thảo dược này được sử dụng rộng rãi bởi những người thực hành huyền bí và những người chữa bệnh truyền thống.
Y học cổ truyền Ấn Độ, Siddha, Ayurveda, y học Trung Quốc và Tây Tạng đã ưu tiên cho dược liệu.
Mặc dù ngày nay y học Anh được sử dụng rộng rãi, nhưng nó là loại thuốc thảo dược tự nhiên giúp chúng ta khỏe mạnh từ khi bị ho cảm đến khi mắc bệnh tim và suốt đời. Vì vậy, chúng là thành phần chính trong các loại thuốc sắc dành cho phụ nữ khi mang thai và sau khi sinh con.
Chúng tôi tự hào trong việc tạo và xuất bản các ghi chú thuốc thảo dược trong công nghệ kỹ thuật số theo các mẹo y tế và các thể loại web khác nhau, với mục tiêu cao cả là ghi chú thuốc thảo dược phải là thiết yếu trong mọi điện thoại di động của người bình thường dựa trên ý tưởng về " cuộc sống tự do là của cải vô hạn ”.
Điểm nổi bật:
1. Chúng tôi đã biên soạn các ghi chú y tế của hơn 150 loại thảo mộc ở Tamil với hình ảnh chính xác.
2. Danh sách tên các loại thảo mộc
3. Tính chất của các loại thảo mộc
4. Công dụng chữa bệnh của các loại thảo mộc
5. Sách Thảo dược
6. Hình ảnh thảo dược
6. Thông tin hiếm về các loại thảo mộc
7. Bạn có thể thêm ghi chú y tế của các loại thảo mộc yêu thích của bạn vào mục yêu thích của bạn.
Chúng tôi luôn vui mừng được nghe ý kiến từ bạn! Nếu bạn có bất kỳ phản hồi, câu hỏi hoặc thắc mắc nào, vui lòng gửi email cho chúng tôi: ardhaapps@gmail.com
Cảm ơn bạn!!!