திராவிட முன்னேற்றக் கழகம் பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டு, தலைவர் கலைஞர் அவர்களால் வளர்க்கப்பட்டு, தளபதி அவர்களால் வழிநடத்தப்படுகின்ற மாபெரும் இயக்கமாகும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு - கொள்கை - சாதனைகள் -முரசோலி செய்திகள் - தொடர்பு கொள்ளுதல் - கருத்து தெரிவித்தல் போன்ற இணையதள தொடர்புக்கு இந்த செயலி உதவும்.
New UI