Kandhar Anubhuthi (கந்தர் அனுபூதி) là Tamil Poem được viết bởi Arunagirinathar về Chúa Murugan.
Từ khóa: Kandar Anubuthy, kandar Anubhuthy, Kandar Anuboothy, Kandar Anjboothi, Kandhar Anupoothy, Kantar Anuputi, Tamil Bhakthi, sách tiếng Tamil, Muruga, Kanda, Kandha, Kantha, Kanta, Arunagiri
இந்த நூல் முருகன் தனக்குக் குருவாய் வரவேண்டும் என வேண்டிக்கொள்ளும் பாடலோடு முடிகிறது. அருணகிரிநாதர் உடல் மறைந்தாலும் கிளி உருவில் அருளிய பாடல்கள் திருப்புகழ், கந்தரனுபூதி, வேல் வகுப்பு என்பதாகும். திருப்புகழ் பாடினால் வாய் மணக்கும், கந்தர் அனுபூதி பாடினால் வாழ்வு சிறக்கும்.