Kandhar Alangaram (கந்தர் அலங்காரம்) là Tamil Poem được viết bởi Arunagirinathar về Chúa Murugan.
Từ khóa: Kandar Alangaram, kandar Alangaaram, Kandar Alangaram, Alangaram, Kantar Alangaram, Tamil Bhakthi, sách tiếng Tamil, Muruga, Kanda, Kandha, Kantha, Kanta, Arunagiri
கந்தர் அலங்காரம் என்பது அருணகிரிநாதர் இயற்றிய முருகன் பற்றிய பக்திப் பாடல்கள் கொண்ட நூலாகும். தமிழ்ச் சிற்றிலக்கிய வரிசையில் பாடப்பெற்ற முதல் அலங்கார நூல் இதுவாகும். காப்பு பாடல் ஒன்றும், நூற்பயன் பாடல் எழும் சேர்ந்து மொத்தம் 108 பாடல்கள் கொண்ட இந்நூல் முருகனிடமிருந்து ஞான உபேதசம் பெறுவதைப் போன்று பாடல்கள் அமைந்துள்ளன. இந்நூல் தேவாரம் போல வழிபாட்டு நூலாகக் கருதப்படுகிறது. கந்த சஷ்டி நாளில் முருகன் பக்திப் பாடல்களாக இந்நூல் பாடப்படுகிறது.