'ஸ்ரீ ரங்கம்' என்றால் நினைவுக்கு வருவது காவேரி ஆறு, ஸ்ரீ ரங்க நாதர் கோவில், உச்சிப் பிள்ளையார். இது தவிர எழுத்தாளர் சுஜாதா. எண்ணற்ற சிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும் சொந்தக்காரர். தனது எழுத்துக்களால் எண்ணற்ற வாசகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர். 'இவர் தமிழ் கற்றது காவிரித் தாயிடமோ?' என்ற சந்தேகம் கூட இவர் எழுத்துக்களை படிக்கும் சில வாசகர்களுக்கு வந்து போகலாம்.
சுருங்கச் சொன்னால் எழுத்துலக வானில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த முத்தான வித்தகர். இப்படிப் பட்ட மாமனிதர் எழுதிய சிறு கதைகளை டிஜிட்டல் வடிவில் தொகுத்து வழங்குவதில் நாங்கள் பெருமைப் படுகிறோம். அவசியம் அனைவரும் இதனை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Sujatha là bút danh của tác giả Tamil S. Rangarajan, tác giả của rất nhiều cuốn tiểu thuyết thú vị, truyện ngắn và tiểu luận và trong Tamil.
Dưới đây là một món quà từ Sujatha Sir cho Tamil năm mới của chúng tôi, tôi đã thu thập những câu chuyện ngắn của ông và biên soạn thành một ứng dụng Android mà bạn có thể tải về và thưởng thức tác phẩm của ông.
Xin lưu ý, nếu bạn cảm thấy ứng dụng có chứa bất kỳ vấn đề bản quyền, xin vui lòng cho tôi biết. Tôi đang hạnh phúc hơn để loại bỏ từ ứng dụng. Mục đích của ứng dụng này là để cho mọi người đọc tamil trong thế giới công nghệ này.
Hy vọng các bạn thưởng thức những câu chuyện ngắn
Giới thiệu về ứng dụng,
Tamil TEXT RENDERING ENGINE
Tất cả những câu chuyện được kết xuất trong một phong cách cuốn sách với một văn bản tamil rõ ràng mà làm cho việc đọc một niềm hạnh phúc.
ƯU ĐÃI READING
Bạn có thể thay đổi kích thước font chữ và hình nền để phù hợp với sở thích riêng của bạn. Dưới đây là các thiết lập các chế độ đọc có sẵn.
Day nhẹ
Chế độ ban đêm
loại cá mực
hiện đại
CÁC TÍNH NĂNG KHÁC
Bạn có thể thêm và quản lý bookmark để thăm các trang đọc một lần nữa, bạn cũng có thể mở cuối trang đọc mọi lúc. Các trang sẽ xuất hiện trong chế độ toàn màn hình, bạn có thể tắt bằng cách sang trái và phải.
இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
2. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
3. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
4. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
5. அத்துடன் முன்பு புத்தகங்களில் காணப்பட்ட சிறு குறைகளும் கூடத் தற்போது திருத்தப்பட்டு உள்ளது.