பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ கத்தார் நாட்டிலிருந்து உயர்தொழிநுட்பங்கள் ஊடாக இலங்கைப் படைப்பாளர்களைக் கொண்டு சர்வதேசமெங்கும் ஒலிக்கும் 24 மணிநேர கொள்கை முரண்பாடுகளைக் களைந்த தூய இஸ்லாமிய நிகழ்ச்சிகளை வழங்க 'Hashmath Radio' ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேசமெங்கும் ஒலிக்கும் 'Hashmath Radio' இணைய வானொலியை நேயர்கள் www.HashmathRadio.com / www.hashmathradio.blogspot.com எனும் இணையத்தள முகவரி ஊடாக 24 மணிநேரமும் கேட்கலாம்.
New release Hashmath Radio