இறை பக்தியோடு இசையெனும் பாமாலை சூடி ஆன்மீக நெறி நிற்கும் அடியவர்களின் உள்ளத்தை புனிதமாக்கும் பக்திப் பக்திப் 24 மணி நேரமும் பரவசமூட்டும் சைவராகம் வானொலி இது இந்துக்களின் நாதம்
இசையால் வசமாகா இதயமேது அதிலும் பக்திப் பாடல்களின் தூண்டல் ஒவ்வொரு உள்ளத்தையும் ஆத்ம சுத்தியோடு இறைவன் குடிகொள்ளும் ஆலயமாய் மாற்றும். ஆன்மாக்கள் லயப்படுதலை ஊக்குவிக்க இறைநாமங்களை பாடுவதையும் கேட்பதையும் வழக்கமாக்கிய பக்தகளுக்கு எந்நேரமும் கடவுள் துதி பாடும் ஒரேயொரு வானொலியாய் இந்துக்களின் ராகமாய் வலம் வருகிறது சைவராகம் வானொலி. பக்தி கீதங்களின் தொடர்ச்சி பரவச வெள்ளத்தில் ஆழ்த்தும் கருவியாய் உம்மோடு பயணிக்கும் சைவராகத்தை கேட்டு மகிழுங்கள்.