ஒவ்வொரு நவகிரகத்திற்குரிய அழகுத்தமிழ் மற்றும் சமஸ்கிரத மந்திரங்கள் மற்றும் பரிகாரங்கள் இந்த அப்ளிகேஷனில் கொடுக்கப்பட்டுள்ளது. நவகிரகத்தை வலம்வரும்போது இவற்றை சொல்வதன் மூலம் துன்பங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் பெருகும்.