Quay số cho Agri - Nông nghiệp vặt ứng dụng di động cho yêu cầu của bạn
இந்த செயலியின் மூலம் விவசாயப்பொருட்களை விற்கவும், வாங்கவும் முடியும், அதோடு விவசாய உபகரணங்களை வாடகைக்கு எடுக்கவும் முடியும், மேலும் விவசாயம் செய்வதற்கு ஆட்கள் வேண்டுமென்றால் கூட நம்மால் ஆட்களட திரட்டவும் முடியும், தமிழகத்தில் விவசாயத்தினை முன்னெடுப்பி செய்திடும் வகையில் உருவான செயலி இது.
அக்ரிசக்தியின் செயலி
இலவசமாக பயன்படுத்துங்கள்
#agrisakthi #vivasayamintamil, #tamilvivasayam #vivasayam #classified
#user can post the Ad
#user can directly contact the buyer
#user can chat with the Buye