எங்களது அர்மான் ஜுவல்லரி 2013 முதல் செயல் பட்டு வருகிறது. உயிர் தரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை விற்பனை செய்து வருகிறோம். நகைகளை அனைத்தும் பிரத்தியேகமான தயாரிப்பில் உங்களை கவரும் வகையில் சொந்த பட்டறையில் தயாரிக்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி செய்யும் வகையில் நகைகள் மற்றும் சேவையை செய்து வருகிறோம்.
எங்கள் இஸ்தாபனத்தின் முக்கிய ஒரு அங்கமான சிறு சேமிப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல ஆயிரம் வாடிக்கையாளர்கள் பயன் அடைந்து உள்ளார்கள். மேலும் இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையில் மொபைல் அப்பிளிகேஷன் மூலம் சுலபமான முறையில் உங்களின் வசதிக்கு ஏற்ப செய்து இருக்கிறோம். எண்களின் இத்தகைய முயற்சியை ஆதரிப்பீராக.
Bug fixes