தமிழ்நாட்டின் விளைநிலங்களையும், அதன் எல்லைகளையும் GPS மூலம் பதிவு செய்வதும், அவற்றில் விளையும் பயிர், மரம் வகைகளை பதிவு செய்வதும், அவற்றிற்கான நீர் ஆதாரத்தை குறித்து வைப்பதும் இந்த செயலியின் செயல்பாட்டில் அடங்கும்.
இதன் மூலம் விவசாயிகள் அரசின் நல திட்டங்களிலிருந்து எளிதில் பயன் பெற வழிவகை செய்வதுவே இந்த செயலியின் இறுதி நோக்கம்.
இந்த செயலியை பயன்படுத்தி தமிழ்நாடு தோட்டக்கலை துறை நிபுணர்கள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயிகளோடு நேரடி தொடர்பில் இருந்துகொள்ள முடியும்.
UATT Feature Added