Đây là một ứng dụng Android Tamil đơn giản liệt kê thời gian của cuộc nội chiến Libya.
லிபிய புரட்சியின் பின்னர் நடைபெற்ற நிகழ்வுகளை அட்டவணைப்படுத்தும் ஒரு தமிழ் செயலி இது. பெங்காசியில் புரட்சித் தீ பரவியதில் இருந்து கடாபி வீழ்த்தபட்டடமை வரையான நிகழ்வுகளை திகதி வாரியாக அட்டவணைப் படுத்துகின்றது இந்த செயலி. செயலி பிடித்திருந்தால் பின்னூட்டங்களை இட்டுச் செல்லவும்.