இன்றைய நவ நாகரிக உலகில் அனைவர் கைகளிலும் தவழும் ஆறாம் விரல் கைப்பேசி. இந்த கைப்பேசி வழியே அனைத்து தகவல்களும் நம்மை வந்து சேர்கின்றன. செயலி இதை ஏன் ஒரு நல்ல காரியத்திற்கு செயலி செயலி செயலி செயலி செயலி செயலி செயலி செயலி.
நமது கத்தோலிக்க கிறிஸ்தவத்தை பற்றி எல்லா தமிழ் மொழியில் மொழியில் மொழியில் மொழியில், மிக குறைவாகவே கிடைக்கப்பெறுகின்றன. அந்த குறையை போக்கவே இந்த தமிழ் வழி ஆண்ட்ராய்டு செயலி.
இதில் புனிதர்கள் வரலாறு, திருத்தந்தையர் வரலாறு, இன்றைய புனிதர், இன்றைய வாசகம், ஜெபமாலை, திருப்பலி பாடல்கள் என எல்லாம் சேர்ந்து ஒரே ஆண்ட்ராய்டு செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி இறைவனை மகிமைப்படுத்துவோம். பிறருக்கும் இதை பற்றி தெரிவிப்போம். மறக்காமல் பிறரோடு இதை பகிர்ந்து கொள்வோம்.
Bugs Fixed
திருத்தந்தையர் வரலாறு
புனிதர்கள் வரலாறு
இன்றைய வாசகம்
செபங்கள்
இன்றைய புனிதர்
செபமாலை
கிறிஸ்தவ பாடல் வரிகள்
வத்திக்கான் செய்திகள்
கிறிஸ்தவ இசைப்பாடல்கள்
கருத்துக்களை தெரிவிக்க