இறையருள் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த செயலி கிடைக்கும். ஏனெனில், இந்த செயலி ஆய கலைகள் 64ல் தலையாய கலையான 'பஞ்ச பட்சி' யின் அடிப்படையில் செயல்படும் செயலி ஆகும்!
இச்செயலி, நீங்கள் நினைத்த காரியங்களை சாதித்துக்கொள்ள உதவும். உங்களுக்கென்றே தனிப்பட்ட முறையில், உங்கள் பிறந்த நேரம் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தின் படி, பஞ்ச பட்சியின் அடிப்படையில், சூரியமான முறைப்படி, தாரா பலம், ஓரை பலம் போன்ற பல நுட்பமான முறைகளைப் பயன்படுத்தி மிகத்துல்லியமாக நல்ல நேரம் கணித்துக்கொடுக்கிறோம்.
இந்த நல்ல நேரத்தைப் பயன்படுத்தி கடன் தொல்லை, வேலையின்மை, திருமணத் தடை, குழந்தையின்மை, காரியத் தடை, வறுமை, கல்வியில் தடை, தொழில் / வியாபாரத்தில் உள்ள சிக்கல்கள், வீடு, நிலத்தில் உள்ள பிரச்சினைகள் ஆகிய அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டு, பதினாறு செல்வங்களையும் நிறைவாகப் பெற்று வாழலாம்!
நம் தமிழ் முன்னோர்கள்,
இந்த பிரபஞ்சத்தைப் பற்றி மிகத் துல்லியமாக அறிந்து இருந்தனர். எந்த நேரத்தில் எதைச்செய்தால் வெற்றி பெற முடியும் என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தனர். இதன் அடிப்படையில் தான் நல்ல நேரம் பார்த்து செயல்படும் வழக்கம் இன்றும் நம்மிடம் உள்ளது. சிலர் இதனை நம்புகின்றனர், சிலர் இதை மறுக்கின்றனர்.
மறுப்பவர்களுக்கு நான் ஒரு உதாரணம் கூறுகிறேன்:-
வெயில் நேரத்தில் துவைத்த துணிகளை உலர வைக்க முயற்சித்தால் அந்த முயற்சி வெற்றி பெறும். ஆனால், அதே துணிகளை மழையில் உலர வைக்க முயன்றால் அது தோல்வியில் முடியும். இதுதான், நம் முயற்சிகளுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் (பஞ்ச பூதங்களுக்கும்) உள்ள தொடர்பு. நமக்கு சாதகமான நேரத்தில் நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். பாதகமான நேரத்தில் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடியும்.
இதை நன்கு உணர்ந்திருந்த திருவள்ளுவர்,
"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்"
என்று, நல்ல நேரம் பார்த்து செயல்படுவது அவசியமென்று வலியுறுத்துகிறார்.
ஆகவே, நம் முயற்சிகள் வெற்றி பெறுவதும், தோல்வியடைவதும், நாம் கால நேரம் கருதி செயல்படுவதில் தான் இருக்கிறது.
நீங்கள் விரும்பிய காரியத்தில் வெற்றியடைய, கீழே உள்ள Formஐ Fill செய்யுங்கள்.
நீங்கள் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும், உங்கள் ஜாதக ரீதியாக, பஞ்ச பட்சியின் அடிப்படையில், சூரியமான முறைப்படி, தாரா பலம், ஓரை பலம் போன்ற பல நுணுக்கமான முறைகளைப் பயன்படுத்தி உங்களுக்கான நல்ல நேரத்தைத் மிகத் துல்லியமாக கணித்து WhatsApp மூலம் Audio file ஆக அனுப்பி வைக்கிறோம்.
உங்களுக்கென்றே தனிப்பட்ட முறையில், உங்கள் பிறந்த நேரம் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தின் படி, பஞ்ச பட்சியின் அடிப்படையில், சூரியமான முறைப்படி, தாரா பலம், ஓரை பலம் போன்ற பல நுட்பமான முறைகளைப் பயன்படுத்தி மிகத்துல்லியமான நல்ல நேரம் கணித்துக்கொடுக்கிறோம். இந்த நல்ல நேரத்தைப் பயன்படுத்தி, அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டு, பதினாறு செல்வங்களையும் நிறைவாகப் பெற்று வாழலாம்!